18 கொத்தடிமைகள் மீட்பு

img

3 ஆண்டுகளாக மரம் வெட்டும் வேலை செய்த 18 கொத்தடிமைகள் மீட்பு

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் இந்திரா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் மணி (60). இவர் மரம் காண்டி ராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தார்.